தேசிய நெடுஞ்சாலை 335 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 335 (தே. நெ. 335)(National Highway 335 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] உத்தரப் பிரதேச மாநில தேசிய நெடுஞ்சாலை 35-ல் பண்டா அருகில் சந்திப்பிலிருந்து தொடங்கும் இந்த நெடுஞ்சாலை பதேபூர் நகரை இலால்கஞ்ச் அருகே தேசிய நெடுஞ்சாலை 31-ல் அதன் சந்திப்பில் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை 335-ன் மொத்த நீளம் 116 கிலோ மீட்டர் ஆகும்.[2]
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads