தேசிய நெடுஞ்சாலை 340 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 340 (தே. நெ. 340) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், கருநாடக மாநிலங்களில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இம்மாநிலத்தின் முன்னாள் மாநில நெடுஞ்சாலையை மேம்படுத்துவதன் மூலம் இது ஒரு புதிய நெடுஞ்சாலையாக உருவாக்கப்பட்டது. இது கடப்பாவில் தொடங்கி பெங்களூரில் முடிவடைகிறது.[1]
Remove ads
பாதை
இது கடப்பாவில் தொடங்கி ராயச்சோட்டி, சின்னமண்டம், குர்ரங்கொண்டா, மதனப்பள்ளி, சிந்தாமணி வழியாக கருநாடகாவின் பெங்களூரு வழியாக செல்கிறது. இது 253 km (157 mi) பாதை நீளம் கொண்டது[1]
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads