தேசிய நெடுஞ்சாலை 520 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 520 (தே. நெ. 520)(National Highway 520 (India)) இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் ஒடிசாவில் பயணிக்கின்றது.[1] இந்தச் சாலை 2002ஆம் ஆண்டில் தே. நெ. 215 என எண்ணிடப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நெடுஞ்சாலை தே. நெ 215-இன் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

இச்சாலை 348 கி. மீ. நீளமுள்ளதாக இருந்தது. இந்த நெடுஞ்சாலை ரிமுலி-ராஜமுண்டா-பர்கோட் சாலை என்றும் அழைக்கப்படுகிறது. ரிமுலி-ராஜமுண்டா சாலைப் பகுதி 105 கிலோமீட்டர் (65 மைல்) நீளமுடையது. இது இப்போது தே. நெ. 520 ஆகவும், ராஜமுண்டா-பர்கோட் நீளம் தே. நெ.143 ஆகவும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 143 இப்போது ராஞ்சி-ரூர்கேலா-பர்கோட் நெடுஞ்சாலையாக உள்ளது.

இந்த நெடுஞ்சாலையை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரிக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 215 அல்லது (தே. நெ. 215) என்பது பனிகோயிலியை ராஜமுந்தா நகரத்துடன் இணைக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

தேசிய நெடுஞ்சாலை 215 பனிகோயிலி-கியோஞ்சர்-ராஜமுண்டா வழியாகச் செல்கிறது


பின்னர் இது தே. நெ. 215 எனவும் தே. நெ. 520 எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தே. நெ. 215-ன் பகுதி முடிக்கப்பட்டது. தே. நெ. 520-ன் பணி தொடர்ந்தது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads