தேன் அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேன் அருங்காட்சியகம் (Honey Museum)(மரபுவழிச் சீனம்: 蜜蜂故事館; பின்யின்: Mìfēng Gùshì Guǎn) என்பது தைவானின் யுன்லின் கவுண்டியில் உள்ள குகெங் நகரில் தேன் மற்றும் தேனீக்கள் பற்றிய அருங்காட்சியகம் ஆகும்.
Remove ads
கட்டிடக்கலை
அருங்காட்சியகத்தின் நுழைவாயில் பச்சை நிற சுரங்கப்பாதையுடன் அதன் மேலே ஒரு பெரிய தேனீ மாதிரியுடன் உள்ளது.[1] இந்த அருங்காட்சியகத்தில் குழந்தைகள் விளையாடுவதற்குப் பெரிய மைதானம் ஒன்றும் உள்ளது.
செயல்பாடுகள்
இந்த அருங்காட்சியகம் பின்வரும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது:[2]
போக்குவரத்து
தைவான் இரயில்வே நிர்வாகத்தின் டவுனன் நிலையத்திலிருந்து மெஷானுக்கு பேருந்து மூலம் அருங்காட்சியகத்தை அணுகலாம்.[1]
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads