தேவிபட்டினம் உலகநாயகியம்மன் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேவிப்பட்டிணம் உலகநாயகியம்மன் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், தேவிபட்டினம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயிலாகும்.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் உலகநாயகி அம்மன்(சுயம்பு) சன்னதி உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads