தொல்லியல் அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொல்லியல் அருங்காட்சியகம் (archaeology museum) என்பது தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட அருங்காட்சியகம் ஆகும்.

அமைவு
ஏதென்சின் பண்டைய அகோரா[2], ரோமானிய அரங்கம்[3] போன்ற பல தொல்லியல் அருங்காட்சிகங்கள் திறந்தவெளி அருங்காட்சியங்களாக அமைந்துள்ளன. கெய்ரோவிலுள்ள எகிப்திய அருங்காட்சியகம், பெய்ரூட்டின் தேசிய அருங்காட்சியகங்கள் போன்ற சில கட்டிடங்களுக்குள்ளாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிலவற்றில் தொல்பொருட்கள் திறந்தவெளிகளிலும் கட்டிடங்களின் உள்ளுமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொல்லியல் அருங்காட்சியங்களில் கடல்சார் தொல்பொருட்களுக்காக ஏற்படுத்தப்பட்டவையும் உள்ளன
Remove ads
எடுத்துக்காட்டுகள்
படத்தொகுப்பு
குற்றாலம், தொல்லியல் அருங்காட்சியகத்தில் கட்டிடத்தின் உட்புறத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொன்மை வாய்ந்த படிமங்கள்:
- 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்கள்
- குற்றாலமலை சன்னியாசிப் புடவு தொன்மைக் கல்வெட்டு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads