புவேர்ட்டோ ரிக்கோ

From Wikipedia, the free encyclopedia

புவேர்ட்டோ ரிக்கோ
Remove ads

புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico, ஸ்பானியம்: "Estado Libre Asociado de Puerto Rico"), என்பது ஐக்கிய அமெரிக்காவினுள் உள்ள சுயாட்சி பெற்ற ஒரு பிரதேசமாகும்[1].

விரைவான உண்மைகள் Estado Libre Asociadode Puerto Ricoபுவேர்ட்டொ ரிக்கோவின் பொதுநலவாயம்Commonwealth of Puerto Rico, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
Thumb
புவேர்ட்டோ ரிக்கோவின் வரைபடம்

இது வடகிழக்கு கரிபியனில் டொமினிக்கன் குடியரசுக்கு கிழக்கேயும் வேர்ஜின் தீவுகளுக்கு மேற்கேயும் புளோரிடா மாநிலக் கரையில் இருந்து 1,280 மைல்கள் (2,000 கி.மீ.) தூரத்திலும் அமைந்துள்ளது. இது ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் முக்கிய தீவு புவேர்ட்டோ ரிக்கோவாகும். இதைவிட பல சிறிய தீவுகளை உள்ளடக்கியுள்ளது.

புவேர்ட்டோ ரிக்கோ அதன் சொந்த அரசியலமைப்பையும் அதன் சொந்த சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறை கிளைகளையும் கொண்டுள்ளது. குடியுரிமை, நாணயம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பகிர்வதன் மூலம் அமெரிக்காவுடனான இணைப்பு உள்ளது.

புவேர்ட்டோ ரிக்கோவில் பிறந்த அனைவரும் ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்களாயினும், இதன் ஐக்கிய அமெரிக்காவுடனான அரசியல் தொடர்புகள் இத்தீவுகளிலும் ஐக்கிய நாடுகளிலும் பலத்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளன[3].

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads