த. இராதாகிருஷ்ணன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

த. இராதாகிருஷ்ணன் (T. Radhakrishnan)(சூன் 2, 1955 - டிசம்பர் 11, 2022) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

விரைவான உண்மைகள் த. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ...

இவர் விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் சிவகாசி ஊராட்சிமன்றத் தலைவராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.[2]

Remove ads

  மேற்கோள்கள்   

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads