தர்மலிங்கம் உதயகுமார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உதயகுமார் தர்மலிங்கம் (Udaya Kumar Dharmalingam) ஒரு இந்திய கல்வியாளர் மற்றும் வடிவமைப்பாளர் ஆவார். இவர் இந்திய ரூபாய்க் குறியீட்டை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.[1] 3,000 பேருக்கு மேல் வடிவமைப்புகளிலிருந்து ஐந்து பேருடைய வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது, அதில் இவருடையது ஒன்று ஆகும்.[2] குமாரின் கூற்றுப்படி, இந்த வடிவமைப்பு இந்திய மூவர்ணத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
Remove ads
தொடக்க வாழ்க்கை
உதயகுமார், 1978 இல் கள்ளக்குறிச்சியில் (தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகர்) பிறந்தார். இவரது தந்தை என். தர்மலிங்கம், 1971-76 காலகட்டத்தில் ரிஷிவந்தியம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சார்பில் பணியாற்றினார்.[3]
ஆராய்ச்சி

உதயகுமார், வரைபட வடிவமைப்பு, அச்சுக்கலை, வடிவமைப்பு சார்ந்த ஆராய்ச்சிகளில் ஆவல் கொண்டுள்ளார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads