நந்தா பெரியசாமி
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நந்தா பெரியசாமி என்பவர் இயக்குநர் ஆவார். இவர் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்.
நடிகர்கள்
லிங்குசாமி என்ற இயக்குனரிடம் இவர் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.[2]
இவர் 2012 இல் எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் மகா என்ற திரைப்படத்தை இயக்கினார். அஜித் குமார், சினேகா மற்றும் கிரண் ராத்தோட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் படம் கைவிடப்பட்டது.[3]
2005 இல் வெளிவந்த ஒரு கல்லூரியின் கதை எனும் திரைப்படம் இவருடைய முதல் படமாகும். இதில் ஆர்யா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.[4]
Remove ads
திரைப்படங்கள்
இயக்குநராக
நடிகராக
- மாயாண்டி குடும்பத்தார் (2009) - சின்ன விருமாண்டி
- யோகி (2009)
- மிளகா (திரைப்படம்) (2010)
- கோரிப்பாளையம் (திரைப்படம்) (2010) - கருத்து பாண்டி
- ரா ரா (2011)
- அழகன் அழகி (2013)
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads