நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி (Nandigram Vidhan Sabha constituency) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியின் எண் 210 ஆகும். முன்னர் நந்திகிராம் தெற்கு, நந்திகிராம் வடக்கு என் இரண்டு தொகுதிகளாக இருந்தது. 1967-இல் தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் இதனை நந்திகிராம் தொகுதி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1]நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி, தம்லக் மக்களவைத் தொகுதியின் பகுதியாக உள்ளது. [1]

விரைவான உண்மைகள் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி -, நாடு ...
Remove ads

2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்

இத்தொகுதிக்கு 1 ஏப்ரல் 2021 அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுவேந்து அதிகாரியும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு சார்பில் மம்தா பானர்ஜியும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.[2][3]

2 மே 2021 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி 1,956 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடினார். [4][5]

Remove ads

நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் வென்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் தேர்தல் ஆண்டு, தொகுதி ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads