நமீதா பிரமோத்

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

நமீதா பிரமோத்
Remove ads

நமீதா பிரமோத் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார்.[3] டிராபிக் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[4]

விரைவான உண்மைகள் நமீதா பிரமோத் Namitha Pramod, பிறப்பு ...
Remove ads

திரைத் துறை

இவர் வேளாங்கண்ணி மாதாவு, என்றெ மானச புத்ரி, அம்மே தேவி உள்ளிட்ட திரைத் தொடர்களில் நடித்தார்.[5][6] இவர் குஞ்சாக்கோ போபனுடன் புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[7]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads