நயாகரா ஆறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நயாகரா ஆறு ஈரி ஏரியில் இருந்து தொடங்கி, வடக்கு நோக்கி பாய்ந்து ஒண்டாரியோ ஏரியில் கலக்கிறது. நயாகரா ஆறு, கனடா நாட்டின் ஒண்டாரியோ மாகாணத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திற்கும் இடையே எல்லையாக அமைந்திருக்கிறது. நயாகரா என்னும் பெயர் இப்பகுதியில் வாழ்ந்த நயாககரிகா என்ற பழங்குடியினரை அழைக்கப் பயன்பட்டதாக அறியப்படுகிறது.[2] . எனினும், வேறு பல பெயர்க் காரணங்களும் கூறப்படுகின்றன. [3]
Remove ads
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads