நரேன் தம்ஃகணே
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நரேன் தம்ஃகணே (Naren Tamhane,பிறப்பு: ஆகத்து 4 1931, இறப்பு: மார்ச்சு 19 2002) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 93 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1955 – 1960 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads