2002
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2002 (MMII) கிரெகோரியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். மூன்றாம் மிலேனியத்தின் 2ம் ஆண்டு.
Remove ads
நிகழ்வுகள்
- பெப்ரவரி 22 – இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.
- பெப்ரவரி 27 - குஜராத் வன்முறை 2002: இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கோத்ரா நகரில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.[1]
- டிசம்பர் 2 - இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தை ஆரம்பம்.
பிறப்புகள்
இறப்புகள்
- திருபாய் அம்பானி - இந்தியத் தொழில் அதிபர்
- சூலை 12 - மணி கிருஷ்ணசுவாமி, கருநாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர் (பி. 1930)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ரேமண்ட் டேவிஸ், மசடோசி கொஷிபா, ரிக்கார்டோ ஜியாச்சோனி
- வேதியியல் - ஜோன் ஃபென், கொயிச்சி டனாக்கா, கூர்ட் வூத்ரிச்
- மருத்துவம் - சிட்னி பிரெனர், ரொபேர்ட் ஹோர்விட்ஸ், ஜோன் சல்ஸ்டன்
- இலக்கியம் - இம்ரி கேர்ட்டெஸ்
- அமைதி - ஜிம்மி கார்ட்டர்
- பொருளியல் (சுவீடன் வங்கி) - டானியல் கானிமன், வேர்ணன் சிமித்
இவற்றையும் பார்க்கவும்
2002 நாட்காட்டி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads