நறுஞ்சுவைக் கீரை (Asystasia gangetica ) என்ற இந்த தாவரம் முண்மூலிகைக் குடும்பம் [ 2] என்ற தாவரப்பிரிவைச் சேர்ந்தது ஆகும். தென்னாப்பிரிக்கா பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது.[ 3] மேலும் இந்தியாவில் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. இத்தாவரம் தரையில் படர்ந்து காணப்படும்.
இந்தியாவில் ஹைதரப்பாத் என்ற இடத்தில் இத்தாவரத்தின் தோற்றம்
விரைவான உண்மைகள் நறுஞ்சுவைக் கீரை, உயிரியல் வகைப்பாடு ...
நறுஞ்சுவைக் கீரை
ஹவாய் தீவில் எடுக்கப்பட்ட படம்.]]
தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட படம்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Lamiales
குடும்பம்:
பேரினம்:
Asystasia
இனம்:
A. gangetica
இருசொற் பெயரீடு
Asystasia gangetica (L ) T.Anderson
வேறு பெயர்கள்
Asystasia parvula C.B.Clarke
Asystasia querimbensis Klotzsch
Asystasia pubescens Klotzsch
Asystasia subhastata Klotzsch
Asystasia quarterna Nees
Asystasia scabrida Klotzsch
Asystasia floribunda Klotzsch
Asystasia coromandeliana Nees
Justicia gangetica L.
Asystasia acuminata Klotzsch
Asystasia coromandeliana Nees var. micrantha Nees
Asystasia multiflora Klotzsch
Asystasia ansellioides C.B.Clarke var. lanceolata Fiori
Asystasia podostachys Klotzsch [ 1]
மூடு
இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும்.