நல்கொண்டா மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

நல்கொண்டா மாவட்டம்
Remove ads

நல்கொண்டா மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் நல்கொண்டா நகரில் உள்ளது. 14,240 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 3,238,449 மக்கள் வாழ்கிறார்கள்.

Thumb
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
விரைவான உண்மைகள்

இம்மாவட்டத்தில் உள்ள 500 கிராமங்களில் குடிநீரில் அதிக அளவு ஃபுளூரைடு உள்ளது. ஆண்டுக்கு 10 இலட்சம் மக்கள் ஃபுளூரோசிஸ் நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

இம்மாவட்டத்தின் மட்டப்பள்ளி ஊரில் உள்ள நரசிம்மர் கோயில் புகழ்பெற்றதாகும்.[1]

Remove ads

மாவட்டப் பிரிவினை

11 அக்டோபர் 2016 அன்று நல்கொண்டா மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு யதாத்ரி புவனகிரி மாவட்டம், ஜன்கோன் மாவட்டம் மற்றும் சூரியபேட்டை மாவட்டம் என மூன்று புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[2][3][4]

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாவட்டத்தை 59 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவைகள்:

1. பொம்மலராமாரம்

2. துர்கபல்லி

3. ராஜாபேட்டை

4. யாதகிரி குட்டா

5. ஆலேரு

6. குண்டாலா

7. திருமலகிரி

8. துங்கதுர்த்தி

9. நூதனகல்லு

10. ஆத்மகூர்

11. ஜாஜிரெட்டிகூடெம்

12. சாலிகௌராரம்

13. மோத்கூரு

14. ஆத்மகூரு(M)

15. வலிகொண்டா

16. புவனகிரி

17. பீபீநகர்

18. போசம்பல்லி

19. சௌடுப்பல்

20. ராமன்னபேட்டை

21. சிட்யாலா

22. நார்கெட்‌பல்லி

23. கட்டங்கூர்

24. நகிரேகல்

25. கேதேபல்லி

26. சூர்யாபேட்டை

27. சிவ்வெம்லா

28. மோதே

29. நடிகூடெம்

30. முனகாலா

31. பென்‌பஹாட்‌

32. வேமுலபல்லி

33. திப்பர்த்தி

34. நல்கொண்டா மண்டலம்

35. முனுகோடு

36. நாராயணபூர்

37. மர்ரிகூடா

38. சண்டூரு

39. கனகல்

40. நிடமானூரு

41. திரிபுராரம்

42. மிர்யாலகூடா

43. கரிடேபல்லி

44. சிலுகூரு

45. கோதாடா

46. மேள்ளசெருவு

47. ஹுஜூர்‌நகர்

48. மட்டம்பல்லி

49. நேரேடுசர்லா

50. தாமரசர்லா

51. அனுமுலா

52. பெத்தவூர்

53. பெத்தஅடிசர்லபல்லி

54. குர்ரம்‌போட்‌

55. நாம்பல்லி

56. சிந்தபல்லி

57. தேவரகொண்டா

58. குண்ட்லபல்லி

59. சந்தம்பேட்டை

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads