நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் என்பது மொழியாக்கப் படைப்பாளிகளைப் பெருமைப்படுத்தி அத்துறையை வளப்படுத்தும் நோக்குடன் 2004 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் தமிழ் மொழிபெயர்ப்பாளர் விருதுகள் ஆகும்.[1] இவ்விருதுகள் நல்லி குப்புசாமி செட்டியாரின் புரவலில் குறிஞ்சிவேலன் ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் திசை எட்டும் என்ற காலாண்டிதழ் சார்பாக வழங்கப்படுகின்றன.[2] இந்த விருது பெறுபவர்கள் "ரொக்கப் பரிசுடன் பாராட்டிதழும் பட்டயமும் அளித்து, சிறந்தமுறையில் விழாவெடுத்துச் சிறப்பிக்கப்படுகிறார்கள்".[3]
Remove ads
விருதுகள் [4]
- தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள்
- பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள்
- ஆங்கிலப் புனைவிலக்கிய நூலின் தமிழாக்கத்திற்கு
- ஆங்கிலம் / பிற அயல்மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத நூல்
- வாழ்நாள் சாதனையாளர் விருது
- மாணவர் விருதுகள்
விருது பெற்றோர்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads