நளனும் நந்தினியும்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நளனும் நந்தினியும் 2014 இல் வெளியான இந்தியத் தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை வெங்கடேசன் ஆர் இயக்கியிருக்கிறார்.[1] இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் துணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
Remove ads
நடிகர்கள்
- வெங்கட் பிரபு கௌரவத் தோற்றம்
- மைக்கெல் தங்கதுரை நலன்
- நந்திதா (நடிகை) - நந்தினி
- ஜெயப்பிரகாசு - துரைப்பாண்டி
- அழகம்பெருமாள் - அருணாச்சலம்
- ரேணுகா ராஜலட்சுமி
- சௌந்திர ராஜா முத்து
- சூரி சிவபாலன்
- சுஜாதா
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads