மைக்கேல் தங்கதுரை
இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைக்கேல் தங்கதுரை (ichael Thangaduraப ; பிறப்பு 23 ஆகத்து 1983) ஓர் இந்திய நடிகரும், நடனக் கலைஞரும் ஆவார். இவர் ஸ்டார் விஜய்யில் இளைஞர்கள் சார்ந்த கானா காணும் காலங்கள் என்ற நாடகத் தொடரில் நடிகராக அறிமுகமானார். இவர் ஹேமலதாவுடன் இணைந்து பர்வம் 4 இல் ஜோடி நம்பர் ஒன் என்ற உண்மைநிலை நிகழ்ச்சியின் வெற்றியாளராக இருந்தார். இவர், கனிமொழி என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் நளனும் நந்தினியும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஒரு திருப்புமுனை பெற்றார்.[1][2] இன்னும் வெளிவராத பதுங்கி பாயனும் தல என்ற படத்திற்கு இவர் ஒளிப்பதிவு செய்தார்.[3]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads