நவகோணம்

From Wikipedia, the free encyclopedia

நவகோணம்
Remove ads

வடிவவியலில் நவகோணம் (nonagon) என்பது ஒன்பது பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணம். சமபக்கங்களும் சம கோணங்களும் கொண்ட நவகோணம் ஒழுங்கு நவகோணம் அல்லது சீர் நவகோணம் எனப்படும். ஒழுங்கு நவகோணத்தின் ஒரு உட்கோணத்தின் அளவு 140°.

விரைவான உண்மைகள் ஒழுங்கு நவகோணம், விளிம்புகள் மற்றும் உச்சிகள் ...

a -அளவு பக்கமுடைய நவகோணத்தின் பரப்பு:

Remove ads

வரைதல்

கவராயமும் நேர்விளிம்பும் கொண்டு துல்லியமாக ஒரு ஒழுங்கு நவகோணம் வரைய முடியாது என்றாலும் தோராயமாக வரையக்கூடிய முறைகள் உள்ளன. கீழே ஒழுங்கு நவகோணத்தின் நெருங்கிய தோராயவடிவம் வரைதலின் அசைப்படம் தரப்பட்டுள்ளது. தோராய கோணப்பிழை அசைப்படத்தில் உள்ளது. Thumb

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads