நவல்பராசி மேற்கு மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

நவல்பராசி மேற்கு மாவட்டம்
Remove ads

நவல்பராசி மேற்கு மாவட்டம் (Nawalparasi (West of Bardaghat Susta), நேபாள நாட்டின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். இது லும்பினி மாநிலத்தின் 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் இராமகிராமம் நகராட்சி ஆகும்.[1]

விரைவான உண்மைகள் நவல்பராசி மேற்கு மாவட்டம் नवलपरासी (बर्दघाट सुस्ता पश्चिम), நாடு ...

முன்னர் இந்த மாவட்டம் நவல்பராசி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 20 செப்டம்பர் 2015ம் ஆண்டில் நவல்பராசி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளைக் கொண்டு நவல்பராசி மேற்கு மாவட்டம் நிறுவப்பட்டது.

Remove ads

மக்கள் தொகை பரம்பல்

இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 634.88 சதுர கிலோமீட்டர்கள் (245.13 sq mi) மற்றும் மக்கள் தொகை 3,21,058 ஆகும். போச்புரி மொழி 55.7%, [2] நேபாளி மொழி 26.8% மற்றும் தாரு மொழி, மைதிலி மொழி, குரூங் மொழிகள் பேசப்படுகிறது. இம்மாவட்ட மக்கள் தொகை இந்து சமயத்தவர்கள் 88.5%, இசுலாமியர்கள் 6.8%, பௌத்தர்கள் 3.4%, கிறித்தவர்கள் 0.8% மற்றும் பிறர் 0.3% ஆக உள்ளனர்.[3]இதன் சராசரி எழுத்தறிவு 66.6% ஆக உள்ளது. [4]

Remove ads

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் 7 நகர்புற நகராட்சிகள் மற்றும் கிராமப்புற நகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[5]அதில் 3 நகர்புற நகராட்சிகளாகவும்; 4 கிராமிய நகராட்சிகளாகவும் உள்ளது.[6]

நகர்புற நகராட்சிகள்

கிராமிய நகராட்சிகள்

  • சுஸ்தா கிராமைய நகராட்சி
  • பல்கிநந்தன் கிராமிய நகராட்சி
  • பிரதாப்பூர் கிராமிய நகராட்சி
  • சராவல் கிராமிய நகராட்சி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads