நாகதாளி
தாவர இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகதாளி (Opuntia stricta) அல்லது சப்பாத்திக் கள்ளி என்பது கள்ளி இனத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது 2 மீட்டர் (6.6 அடி) வரை வளரக்கூடியதும், இலையுதிர் காலத்திலும் கோடை காலத்திலும் எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் பூக்களை உருவாக்கி, நீலங் கலந்த கருஞ்சிவப்பு நிறத்தில் பழங்களை உருவாக்கும். இத்தாவரம் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகின்றது.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
