நாகமலை அழகி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகமலை அழகி (Naagamalai Azhagi) 1962 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.[2] இத் திரைப்படத்தில் எம். ஆர். ராதா, சி. லீலா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[3]
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எஸ். பி. கோதண்டபாணி இசையமைத்திருந்தார். வண்டு வந்து மெல்ல மெல்ல. என்ற ஒரு பாடலுக்கு மட்டும் டி. ஏ. மோதி இசையமைத்தார். இளங்கவி முத்துக்கூத்தன், சிட்டிபாபு, கு. மா. கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை யாத்தனர்.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads