நாகர்ச்சால் மொழி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகர்ச்சால் மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மஹாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 7,090 மக்களால் பேசப்படுகிறது. இது நாகர், நாகர்ச்சி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads