நாஞ்சிலார் கவிதைகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாஞ்சிலார் கவிதைகள் என்னும் நூல் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களில் ஒருவரான நாஞ்சில் கி. மனோகரன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு ஆகும். நூலின் தொடக்கமாக “தலைவர் கலைஞருக்கு இதய நன்றி” என்னும் தலைப்பில் கி. மனோகரன் முன்னுரை எழுதி இருக்கிறார். “இந்தக் கவிதைக் கொத்து தமிழர்க்குப் பயன்படும் மாமருந்து என்னும் தலைப்பில் மு. கருணாநிதி அணிந்துரை எழுதியிருக்கிறார். சிலம்பொலி சு. செல்லப்பன் மதிப்புரை எழுதியிருக்கிறார். “இந்தச் சொல்வெட்டு ஒரு கல்வெட்டு” என்னும் தலைப்பில் இரா. வைரமுத்து, சுரதா வாழ்த்துரை எழுதியுள்ளனர் “(க)விதைகள்” என்னும் தலைப்பில் கயல் தினகரன் பதிப்புரை எழுதியிருக்கிறார். [1]

விரைவான உண்மைகள் நாஞ்சிலார் கவிதைகள், நூல் பெயர்: ...
Remove ads

பொருளடக்கம்

இந்நூலில் உள்ள கவிதைகளும் அவை வெளிவந்த இதழ்களும் வருமாறு:

வ.எண்கவிதைத் தலைப்புவெளிவந்த இதழ்நாள்குறிப்பு
01அவரே அண்ணாமுரசொலி18-6-1954
02ஜீவா தமிழகம் விந்தைகொளாதுமுரசொலி25-6-54
03வாழ்வேயில்லான்முரசொலி2-7-54
04தானாடாவிட்டாலும் தசையாடிற்று!முரசொலி9-7-54
05சிரிக்குதடா நல்லழகுமுரசொலி23-9-55
06பவனிவரும் பண்டிதரே, கேளும்!முரசொலி30-9-55
07அடிக்குதடா சுழற்காற்று!முரசொலி7-10-55
08தங்கவிலை குறைகிறது, பளபளப்பு மறைந்துவிடும்!தினகரன்5-3-92
09‘தடா’வை புதைகுழிக்கு அனுப்பிவைப்பேன்முரசொலி6-2-92
10உனக்கு வாக்களித்த மாந்தரை எண்ணி கலந்துகிறேன்தினகரன்7-2-92
11பார்த்ததும் பாராததும்முரசொலி14-10-55
12“தலைதாழ்ந்த தமிழகமே! செத்துப் போ நீ”முரசொலி1-10-91
13காலக் குறியைக் கவனி!முரசொலி22-11-91
14சாம்ராஜ்யம் சாய்ந்துவிடும்தினகரன்24-11-91
15தடந்தோளைக் கண்டுகொள்க!முரசொலி5-12-91
16படிந்தவரே படியுங்கள்தினகரன்8-3-92
17புதுமனிதா! பயணங்கள் தொடரட்டும்முரசொலி8-3-92
18வெளியேறு, வீட்டிற்குச்செல்முரசொலி11-3-92
19திருவாளர் திருகுதாளம்முரசொலி20-3-92
20தானைத் தலைவன்தான்தினகரன்22-3-92
21முடிசூடா மன்னவனே வாழ்க! வாழ்க!முரசொலி3-6-92
22இறந்தவனா நீ இல்லை இருக்கின்றாய் என்ன பயன்?முரசொலி9-7-92
23வெள்ளத்தில் போவாய்!தினகரன்19-11-92
24அண்ணாவின் பாதைதானா?முரசொலி27-11-92
25துரைத்தனம் குரைத்ததுதினகரன்29-10-92
26தமிழினமே விழித்திடுக!முரசொலி18-11-92
27கலைஞரிடம் ஒப்படைத்தார் அண்ணா
28என் எண்ணங்கள் மீண்டும்
29வேறுவழிதான் என்ன?முரசொலி12-11-92
30சீர்திருத்த வரலாற்றின் வைரவரி
31போகுமிடம் வெகுதூரமில்லையப்பாமுரசொலி31-12-92
32சரிதம் காண்போம்!
33யார் இவன் எந்த ஊர்?தினகரன்
33துறவறம் எனக்கில்லைமுரசொலி28-12-92
34வல்லைமையின் வகுப்பறைக்குத் தலைமைக்காரி
35கூண்டுகள் தயார் அடைபடுதல் உறுதி
36கோவிந்தா
37
38மக்கள் ஆட்சியின் மாண்புமுரசொலி25-9-92
39கதையளக்கு நேரமல்லமுரசொலி14-12-92
40சிரிக்கின்ற சிங்காரி அழப்போகும் நாள்
41தமிழுக்கு பாதுகாப்பு வேண்டாமா?முரசொலி26-3-93
42கொள்கையிலே வைரநெஞ்சம்
Remove ads

சான்றடைவு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads