2004
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2004 (MMIV) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு சனிக் கிழமையில் ஆரம்பமானது. இது ஒரு நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு)
Remove ads
நிகழ்வுகள்
- சூலை 16 - கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்தில் 94 குழ்ந்தைகள் தீக்காயத்தால் இறந்தனர். 18 பேர் தீக்காயம் அடைந்தனர்.[1]
- டிசம்பர் 26 - இந்தியப் பெருங்கடல் பேரலை காரணமாக இலட்சக்கணக்காண மக்கள் இறந்தனர். வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்தம் என இது கூறப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
- அக்டோபர் 18 - சந்தன வீரப்பன் (பி 1952)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - டேவிட் கிராஸ், டேவிட் பொலிட்சர், பிராங்க் வில்ச்செக்
- வேதியியல் - ஆரன் சீக்கானோவர், அவ்ராம் எர்ச்க்கோ, ஏர்வின் ரோஸ்
- மருத்துவம் - லிண்டா பக், ரிச்சார்ட் ஆக்செல்
- இலக்கியம் - எல்பீட் ஜெலினெக்
- சமாதானம் - வாங்கரி மாத்தாய்
- பொருளியல் (சுவீடன் வங்கி) - [பின் கிட்லன்ட், எட்வர்ட் பிரெஸ்கொட்
இவற்றையும் பார்க்கவும்
2004 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads