ஹசூர் சாகிப் நாந்தேடு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹசூர் சாகிப் நாந்தேடு தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாந்தேடு நகரத்தில் உள்ளது. இந்த நிலையம் நாந்தேடு ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. நாந்தேடு கோட்டம் 2003ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[3] இந்த நிலையம் தென்மத்திய ரயில்வேவுக்கு உட்பட்டது.
Remove ads
சேவைகள்
இங்கிருந்து மும்பை, சிக்கந்தராபாத், விசாகப்பட்டினம், சென்னை, பெங்களூர், புனே, கொல்கத்தா, அவுரங்காபாத், நிசாமாபாத் ஆகிய ஊர்களுக்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. இங்கு நாள்தோறும் 48 வண்டிகள் வந்து செல்கின்றன.[1]
கிளம்பும் வண்டிகள்
இங்கிருந்து கிளம்பும் வண்டிகளின் பட்டியல்.[4]
- ஆதிலாபாத் விரைவுவண்டி - 17410 - ஆதிலாபாத்
- நாந்தேடு - அமிர்தசரஸ் விரைவுவண்டி - 12421 - அமிர்தசரஸ்
- நாந்தேடு - பெங்களூர் விரைவுவண்டி - 16593 - பெங்களூர்
- 11032 நாந்தேடு - மும்பை சி.எஸ்.டி விரைவுவண்டி - 11032 - மும்பை சி.எஸ்.டி
- 12730 நாந்தேடு - புனே விரைவுவண்டி - 12730 - புனே
- 17614 நாந்தேடு - புனே விரைவுவண்டி - 17614 - புனே
- சச்கந்து விரைவுவண்டி - 12715/12716 - அமிர்தசரஸ்
- 12767 நாந்தேடு - சாந்த்ராகாச்சி விரைவுவண்டி - 12767 - சாந்த்ராகாச்சி
- 12485 நாந்தேடு - ஸ்ரீகங்காநகர் விரைவுவண்டி - 12485 - ஸ்ரீகங்காநகர்
- 18510 நாந்தேடு - விசாகப்பட்டினம் விரைவுவண்டி - 18510 - விசாகப்பட்டினம்
வந்து சேரும் வண்டிகள்
இந்த நிலையத்தை வந்தடையும் வண்டிகளின் பட்டியல்[4]
- 12422 நாந்தேடு - அமிர்தசரஸ் விரைவுவண்டி - 12422 - அமிர்தசரஸ்
- 12485 நாந்தேடு - ஸ்ரீகங்காநகர் விரைவுவண்டி - 12485 - ஸ்ரீகங்காநகர்
- 12739 நாந்தேடு - புனே விரைவுவண்டி - 12729 - புனே
- 12768 நாந்தேடு - சாந்த்ராகாச்சி விரைவுவண்டி - 12768 - சாந்த்ராகாச்சி
- 16594 நாந்தேடு - பெங்களூர் நகர விரைவுவண்டி - 16594 - பெங்களூர்
- 17409 நாந்தேடு - ஆதிலாபாத் விரைவுவண்டி - 17409 - ஆதிலாபாத்
- 17613 நாந்தேடு - புனே விரைவுவண்டி - 17613 - புனே
- நாந்தேடு - நங்கல்டேம் விரைவுவண்டி - 22458 - நங்கல் டேம்
- நாகவலி விரைவுவண்டி - 18309/18310 - சம்பல்பூர்
- தபோவன் விரைவுவண்டி - 17617/17618 - மும்பை சி.எஸ்.டி
Remove ads
மேலும் பார்க்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads