நாந்தேடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நான்தேட் (Nanded, மராத்தி: नांदेड, பஞ்சாபி மொழி: |ਨੰਦੇਡ), இந்திய மாநிலம் மகாராட்டிரத்தில் மராத்வாடா வட்டாரத்தில் உள்ள இரண்டாவது பெரும் மாநகராட்சி ஆகும். நாந்தேடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது. இது சீக்கியர்களுக்குப் புனித இடமாகக் கருதப்படுகிறது; இங்குள்ள தக்த்ஸ்ரீ ஹசூர் சாகிப் குருத்வாரா புகழ்பெற்ற சமயத்தலமாகும்.
Remove ads
புவியியல்
- பரப்பளவு: 1006.81 கி.மீ.² [1]
- புவி நெடுங்கோடு 77.7 to 78.15. கிழக்கு [1]
- நெட்டாங்கு is 18.15 to 19.55. வடக்கு [1]
- எல்லைகள் : கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும் தெற்கே கருநாடகமும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads