நான்காம் கேரள வர்மா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நான்காம் கேரள வர்மா (Kerala Varma IV) (இறப்பு: 1853 ஆம் ஆண்டு பிப்ரவரி) 1851 முதல் 1853 வரை கொச்சி பிராந்தியத்தை ஆட்சி செய்த இந்திய மன்னர் ஆவார். இவர் இறந்த பிறகு "காசியில் தீப்பெட்ட மகாராஜா" என அழைக்கப்பட்டார்.

ஆட்சி

இவர், பதிமூன்றாம் இராம வர்மாவின் தம்பி ஆவார். 1851 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதிமூன்றாம் இராம வர்மாவின் மரணத்தை தொடர்ந்து அரியணையில் அமர்ந்தார். கேரள வர்மா, ஆங்கிலேயர்களின் ஆதிக்க இந்தியப் பகுதிகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். கோயம்புத்தூர், பெங்களூர், புனே, இந்தோர் மற்றும் வாரணாசி ஆகிய பகுதிகளுக்கு சென்றார். அரியணை ஏறிய ஒன்றறை ஆண்டுகள் கழித்து பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்டார்.

Remove ads

சான்றுகள்

  • "List of rulers of Kochin". worldstatesmen.org.
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads