நான்காம் சிவாஜி
கோலாப்பூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நான்காம் சிவாஜி (Shivaji IV) (1816 - 03 சனவரி 1822), மராத்திய போன்சலே வம்சத்தின் கோல்ஹாப்பூர் மன்னர் ஆவார். இவர் கோல்ஹாப்பூர் அரசை 2 சூலை 1821 முதல் 3 சனவரி 1822 முடிய ஆண்டார். இவருக்குப் பின் சாகாஜி கோல்ஹாப்பூரின் மன்னரானார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads