4 (எண்)
எண் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நான்கு (ஆங்கிலம்: Four) என்பது தமிழ் எண்களில் ௪ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] நான்கு என்பது மூன்றுக்கும் ஐந்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
Remove ads
காரணிகள்
நான்கின் நேர்க் காரணிகள் 1, 2, 4 என்பனவாகும்.[2]
இயல்புகள்
- நான்கு ஓர் இரட்டை எண்ணாகும்.
- என்பது ஒரு நிறை வர்க்க எண்ணாகும்.
- நான்கு என்பது மூன்றாவது லூகாஸ் எண்ணாகும்.
- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு சதுரத்தை உருவாக்கலாம்.
- மூன்று ஆகவே, நான்கை அடி இரண்டில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads