நாமமாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாமமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். அகவல் அடியும், கலிப்பா அடியும் கலந்துவரப் வஞ்சிப்பாவால் ஆண்களைப் பாடுவது நாமமாலை எனப்படுகின்றது. [1].
குறிப்புகள்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads