நாலுமாவடி

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

நாலுமாவடிmap
Remove ads

நாலுமாவடி (Naalumavadi) தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், நாலுமாவடி ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது இந்திய தீவகத்தின் சுமார் 90 வ அகலாங்கிலும் 780 நெட்டாங்கிலும் அமைந்துள்ளது. இங்கு சுமார் 1378 குடுமபங்களும், 5486 பேர் மக்களும் வாழ்கின்றனர். இக்கிராமம் நான்கு பெரிய மாந்தோட்டங்களின் மத்தியில் அமையப்பெற்றுள்ளது. நான்கு மாமரங்களின் நிழலில் என இவ்வூர் பெயர் பெற்றது.

விரைவான உண்மைகள் Nalumavadi 628211 நாலுமாவடி, நாடு ...
Remove ads

சமயம்

Thumb
பாதக்கரை சுவாமி கோயில் வைகுந்தராசா.எசு

இந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் , கிறித்தவர்களும்ம் முசுலிம்களும் பலர் வாழ்கின்றனர். முசுலிம்களுக்குத் தனி தெருக்களும் உள்ளன. இங்கு பல இந்து கோயில்களும், ஓர் ஆலயமும், ஒரு மசூதியும் உள்ளது. அருள்மிகு பாதக்கரை சுவாமி கோவில் (கீழநாலுமாவடி) வயல்களின் நடுவே மிகவும் அழகாக அருள்புரிந்து கொண்டிருக்கின்றார் அருகே உள்ள துணை கிராமமான (லெட்சுமிபுரத்தின்) முதன்மைச் சாலையில் குடிகொண்டுள்ள எல்லைச்சாமி (அருள்மிகு முனியசுவாமி சுடலைமாடன் திருக்கோவிலின்) பக்தி அளப்பறியது இக்கோவிலின் சக்தியை கிராம மக்களிடம் கண்டிப்பாக நாம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

Remove ads

சுற்றுச்சூழல்

இச்சிறு அழகிய கிராம்ம், நெல் வயல்கள், மாமத்ர தோப்புகள், ஒரு வசந்த நீருற்றால் சூழப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்று கால்வாய் கடம்பா குளம் வழியாக இக்கிராமத்தின் நடுவே பாய்கிறது.

பள்ளிகள்

  • கணேசன் மேல்நிலைப்பள்ளி, பணிக்கநாடார் குடியிருப்பு
  • காமராஜர் மேல் நிலைப்பள்ளி
  • TDTA நடுநிலைப்பள்ளி

நாலுமாவடியின் துணை கிராமங்கள்

  • கீழநாலுமாவடி
  • லெட்சுமிபுரம்
  • பணிக்கநாடார்குடியிருப்பு
  • சுவாமிநகர்
  • சுந்தரராஜபுரம்
  • திருமலர்புரம்
  • சண்முகபுரம்
  • குரும்பூர்
  • வாளைசுப்பிரமணியபுரம்

போக்குவரத்து வசதிகள்

அருகில் உள்ள தொடருந்து நிலையம்

  • குரும்பூர் - 1 கிலோ மீட்டர்
  • தூத்துக்குடி - 35 கிலோ மீட்டர்
  • திருநெல்வேலி - 40 கிலோ மீட்டர்
  • திருசெந்தூர் - 17 கிலோ மீட்டர்

மேற்கோள்

http://www.geolysis.com/place-info.php?p=542015718&k=480447352 Redeems, Jesus. "Mohan C. Lazarus". Jesus Redeems. Retrieved 14 January 2014. http://www.jesusredeems.com/Meeting_Schedule.asp http://www.onefivenine.com/india/villages/Tuticorin/Alwarthirunagari/Nalumavadi http://www.onefivenine.com/india/villages/Tuticorin/Alwarthirunagari/Nalumavadi

வெளிபுற இணைப்புகள்

https://en.wikipedia.org/wiki/Nalumavadi http://www.jesusredeems.com http://www.abundantblessing.in http://www.nalumavadi.net http://www.onefivenine.com/india/villages/Tuticorin/Alwarthirunagari/Nalumavadi

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads