நாழிகைவெண்பா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாழிகைவெண்பா என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். இது நாழிகைவெண்பா, நாழிகைக்கவி, நாழிகைச்செய்யுள், கடிகைவெண்பா போன்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது[1]. அமரர்களிடத்தும், அரசர்களிடத்தும் நிகழ்பவற்றை நாழிகைக்கு ஒன்றாக முப்பத்திரண்டு நேரிசை வெண்பாக்களில் கூறுவது நாழிகைவெண்பா ஆகும்[2].

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads