நிக்கோலஸ் கேஜ்

From Wikipedia, the free encyclopedia

நிக்கோலஸ் கேஜ்
Remove ads

நிகோலஸ் கிம் கொப்போலா (ஆங்கிலம்: Nicolas Kim Coppola) (பிறப்பு: சனவரி 7, 1964)[1] என்பவர் அகாதமி விருது பெற்ற அமெரிக்க நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

விரைவான உண்மைகள் நிக்கோலஸ் கேஜ், பிறப்பு ...

இவர் 1980 ஆம் ஆண்டு முதல் ரைசிங் அரிசோனா (1987), தி ராக் (1996), பேஸ் ஆப் (1997), கான் இன் 60 செகன்ட்ஸ் (2000), நேஷனல் டிரஷர் (2004), கோஸ்டு இரைடர் (2007), ரைவ் அங்ரி (2011), கோஸ்டு இரைடர் 2 (2012) என 70 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது 32 வது வயதில் லீவிங் லாஸ் வேகாஸ் என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றுள்ளார்.

Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

கேஜ் சனவரி 7, 1964 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் லாங் பீச்சில் இலக்கியப் பேராசிரியரான ஆகஸ்ட் கொப்போலா மற்றும் நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான ஜாய் வோகெல்சாங்கிற்கு மகனாக பிறந்தார். இவர் கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்தார்.[2] இவரது தந்தை இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் இவரது தாயார் செருமனி மற்றும் போலந்து வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads