நிஜாமாபாது மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (ஆந்திரப் பிரதேசம்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிஜாமாபாது மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது தெலுங்கானாவில் உள்ளது.[1]
Remove ads
சட்டமன்றத் தொகுதிகள்
இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]
- ஆர்மூர் சட்டமன்றத் தொகுதி
- போதன் சட்டமன்றத் தொகுதி
- நிசாமாபாத் நகரம் சட்டமன்றத் தொகுதி
- நிசாமாபாத் ஊரகம் சட்டமன்றத் தொகுதி
- பால்கொண்டா சட்டமன்றத் தொகுதி
- கோருட்லா சட்டமன்றத் தொகுதி
- ஜகித்யாலா சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- பதினாறாவது மக்களவை (2014-): கல்வகுண்ட்ல கவிதா (தெலுங்கானா ராஷ்டிர சமிதி)[2]
- 17வது மக்களவை (2019) : த. அரவிந்த் (பாரதிய ஜனதா கட்சி)
- 18வது மக்களவை (2024) : த. அரவிந்த் (பாரதிய ஜனதா கட்சி)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads