நிணநீர்க் குழியம்

From Wikipedia, the free encyclopedia

நிணநீர்க் குழியம்
Remove ads

நிணநீர்க் குழியங்கள் (Lymphocytes) அல்லது நிணநீர்க் கலங்கள் அல்லது நிணநீர்ச் செல்கள் அல்லது நிணநீர் உயிரணுக்கள் என்று அழைக்கப்படுபவை முதுகெலும்பிகளின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை யில் பங்கெடுக்கும் முக்கியமான மூன்று வகை வெண்குருதியணுக்கள் ஆகும். 20-30% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை. நிணநீர்க்கணுக்கள், மண்ணீரல், அடிநாச் சுரப்பிகள் எனும் தொண்டை முளை, தைமஸ் சுரப்பி போன்ற நிணநீர் உறுப்புகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.

Thumb
தனியான ஒரு நிணநீர் செல்லை அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி (SEM-scanning electron microscope) ஊடாகப் பார்க்கும்போதுள்ள தோற்றம்
Thumb
ஒரு சாயமேற்றப்பட்ட நிணநீர்க் கலமும், அதனைச் சுற்றி செங்குருதியணு க்களும், ஒளி நுணுக்குக்காட்டியின் கீழ் வெளிப்படுத்தும் தோற்றம்
Remove ads

வகைகள்

இவற்றில் மூன்று முக்கியமான உயிரணு வகைகள் காணப்படும்.

  • இயற்கையாக கொல்லும் கலங்கள்: பெரிய அணுக்கள் இயற்கையாக கொல்லும் கலங்கள் (natural killer cells - NK cells) எனப்படும். இவை கட்டிகள், வைரசு தொற்றுக்குட்பட்ட கலங்களை எதிர்க்கும். இவை நாம் எதிர்க்கும் கலங்களை கொல்லும் தன்மை கொண்ட பதார்த்தத்தை உருவாக்கி அவற்றைக் கொல்லும்[1].
  • இவற்றில் சிறிய அணுக்களில் இரு வகை உண்டு. அவை;
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்பு:

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads