நிதீஷ் குமார்: (Nitish Kumar, பிறப்பு: மே 21, 1994), கனடா அணியின் சகலதுறை ஆட்டக்காரர். கனடா ஒன்டாரியோவில் பிறந்த குமார் வலதுகைத் துடுப்பாளர், வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளரும் கூட. கனடா தேசிய அணியில் அங்கத்துவம் பெறுகின்றார்.
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
நிதீஷ் குமார்தனிப்பட்ட தகவல்கள் |
---|
முழுப்பெயர் | நிதீஷ் குமார் |
---|
மட்டையாட்ட நடை | வலதுகை |
---|
பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் |
---|
பங்கு | சகலதுறை |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
நாட்டு அணி | |
---|
ஒநாப அறிமுகம் (தொப்பி 69) | பிப்ரவரி 18 2010 எ. ஆப்கானிஸ்தான் |
---|
கடைசி ஒநாப | செப்டம்பர் 7 2010 எ. அயர்லாந்து |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
போட்டி வகை |
ஒ.நா |
முதல் |
ஏ-தர |
---|
ஆட்டங்கள் |
5 |
4 |
5 |
ஓட்டங்கள் |
69 |
117 |
96 |
மட்டையாட்ட சராசரி |
17.25 |
16.71 |
17.25 |
100கள்/50கள் |
–/– |
–/1 |
–/– |
அதியுயர் ஓட்டம் |
38 |
74 |
38 |
வீசிய பந்துகள் |
– |
142 |
– |
வீழ்த்தல்கள் |
– |
3 |
– |
பந்துவீச்சு சராசரி |
– |
37.00 |
– |
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள் |
– |
– |
– |
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் |
– |
– |
– |
சிறந்த பந்துவீச்சு |
– |
3/58 |
– |
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள் |
3/– |
3/– |
3/– | |
|
---|
|
மூடு