நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியூஸ்7தமிழ் என்பது அக்டோபர் 30, 2014 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ் மொழி 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி சேவை ஆகும். இது விவி குரூப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.
Remove ads
ஆசிரியர் குழு
அல் ஜசீராவில் பணியாற்றிய நிக் வால்ஸ், நீதிபதி வெங்கடராமன், கவிஞர் மீனா கந்தசாமி ஆகியோரைக் கொண்ட ஆசிரியர் குழு இந்தத் தொலைக்காட்சியை வழிநடத்தும் என தெரிவிக்கப்பட்டது.[1].
உரிமையாளர்கள்
சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள 'விவி மினரல்ஸ் குழு' முக்கிய உரிமையாளர் ஆகும். அலையன்ஸ் பிராட்காஸ்ட் எனும் நிறுவனப் பெயரின்கீழ், இந்த தொலைக்காட்சி அலைவரிசை செயல்படும்[2].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads