நியூயார்க் பங்குச் சந்தை

From Wikipedia, the free encyclopedia

நியூயார்க் பங்குச் சந்தை
Remove ads

நியூயார்க் பங்குச் சந்தை (இலங்கை வழக்கு: நியூயோர்க் பங்குச் சந்தை) பண அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தையாகும். நியூ யோர்க் நகரில் அமைந்துள்ள இப்பங்குச் சந்தை நிரற்படுத்தப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகில் இரண்டாமிடம் வகிக்கிறது. இது 1792-லிருந்தே செயற்படுவதாக அறியப்படுகிறது. மார்ச் 8, 1817 இல் நிறுவனமயப் படுத்தப்பட்டது. 1863 இல் தற்போதைய பெயர் பெற்றது.

Thumb
நியூ யோர்க் பங்குச் சந்தை, 2003
விரைவான உண்மைகள் வகை, இடம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads