ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கொன்கோர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 9 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,
விரைவான உண்மைகள்
நியூ ஹாம்சயர் மாநிலம்
நியூ ஹாம்சயரின் கொடி
நியூ ஹாம்சயர் மாநில சின்னம்
புனைபெயர்(கள்): கருங்கல் மாநிலம்
குறிக்கோள்(கள்): Live Free or Die (சுதந்திரமாக வாழ் இல்லைனால் சா)