நீலக்குயில் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீலக்குயில் (Neela Kuyil) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அஷ்ரஃப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். பாண்டியராஜன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துணுக்குகள்
நடனம் - ராஜூ சுந்தரம்
பாடல்கள் - வாலி[1]
நடிகர்கள்
- பாண்டியராஜன் - முத்துசாமி
- ராஜஸ்ரீ - ஷாலினி
- மனோரமா
- ராதாரவி - ராஜா
- செந்தில்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - கண்ணாயிரம்
- வடிவேலு - மம்பட்டியான்
- ஒய். ஜி. மகேந்திரன் - மதன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- பசி நாராயணன்
- வெள்ளை சுப்பையா
- கருப்பு சுப்பையா
- ஜோக்கர் துளசி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads