நுர்சுல்தான் நசர்பாயெவ்

From Wikipedia, the free encyclopedia

நுர்சுல்தான் நசர்பாயெவ்
Remove ads

நுர்சுல்தான் அபிசூலி நசர்பாயெவ் (Nursultan Abishuly Nazarbayev, கசாக்: Нұрсұлтан Әбішұлы Назарбаев, உருசியம்: Нурсулта́н Аби́шевич Назарба́ев, பிறப்பு: சூலை 6, 1940) கசக்ஸ்தானின் அரசியல்வாதி. இவர் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து 1991 ஆம் ஆண்டில் கசக்ஸ்தான் விடுதலை அடைந்த நாள் தொடக்கம் 2019 மார்ச் 20 வரை அந்நாட்டின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.[1][2]

விரைவான உண்மைகள் நுர்சுல்தான் நசர்பாயெவ்Nursultan NazarbayevНұрсұлтан Назарбаев, கசக்ஸ்தான் அரசுத்தலைவர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads