1991
ஆண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1991 (MCMXCI) செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- மார்ச் 31 - ஜார்ஜியா நாடு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடாக ஆனது.
- மே 15 - எடித் கிறெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.
- ஜூன் 17 - தென்னாப்பிரிக்காவில் நிறவெறிச்சட்டம் ரத்து.
- ஆகஸ்டு 6 - Tim Berners-Lee உலகளாவிய வலை ("World Wide Web.") தொடர்பான தன் யோசனையை வெளியிட்டார்.
- டிசம்பர் 31 - சோவியத் ஒன்றியம் உத்தியோக பூர்வமாக முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்
இறப்புகள்
- ஜனவரி 11 - Carl David Anderson, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1905)
- ஜனவரி 30 - John Bardeen, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1908)
- பெப்ரவரி 6 - Salvador Luria, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)
- மே 21 - ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமர் (பி. 1944)
நோபல் பரிசுகள்
இவற்றையும் பார்க்கவும்
1991 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads