நூனவுட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நூனவுட் (ᓄᓇᕗᑦ - நூனவுட் மொழியில்) என்பது கனடா நாட்டின் மிகப்பெரிய ஆட்சி நிலப்பகுதியாகும். இது 1999லே முதன் முதலாக அறிவிக்கப்பட்ட கனடாவின் புதிய ஆட்சி நிலப்பகுதியாகும். 1999க்கு முன்னர் இப்பெரு நிலப்பகுதி, கனடாவின் வடமேற்கு ஆட்சி நிலப்பகுதியின் ஒருபகுதியாக இருந்தது.
நூனவுட்டின் தலைநகரம் இக்காலிட் என்பதாகும். இந்நகரம் கிழக்கே உள்ள பாஃவின் தீவில் (Baffin Island) (பழைய பெயர் 'விரோ'பிசெர் கரை Frobisher Bay ) உள்ளது. நூனவுட் முழுவதிலுமே சுமார் 29,300 மக்கள்தாம் வாழ்கின்றனர். இவ் ஆட்சி நிலப்பகுதியின் பரப்பளளவு மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்தப் பரப்பை ஒத்தது.
Remove ads
சிறப்புகள்
நுனாவட் கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் ஆர்க்டிக் வட்டத்திற்கு இரண்டு டிகிரி மேலே அமைந்துள்ளது. கோடைக்காலத்தில் இந்த இடம் சுமார் இரண்டு மாதங்கள் தொடர்ந்து சூரியன் மறைவதில்லை; அதேசமயம் குளிர்காலத்தில், இந்த இடம் தொடர்ந்து 30 நாட்கள் முழு இருளில் இருக்கும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads