நூமியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நூமியா (Nouméa, பிரெஞ்சு உச்சரிப்பு: [numeˈa]) என்பது நியூ கலிடோனியாவின் தலைநகரம் ஆகும். இது நியூ கலிடோனியாவின் முக்கிய தீவான கிராண்டே தேரேவின் தெற்கு தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இத்தீவில் பெரும்பான்மையினராக ஐரோப்பியர்கள், பொலினீசியர்கள் (வலிசியன்ஸ், புட்டூனியன்ஸ், தாகித்தியர்கள்), இந்தோனேசியர்கள் மற்றும் வியட்நாமியர்களும் உள்ளனர்.
ஆகஸ்ட் 2014ன் மக்கள் தொகையின் படி 179,509 குடிகள் கிரேட்டர் நூமியாவின் (French: agglomération du Grand Nouméa) பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர். மற்றும் ப்ரோபர் நூமியா நகரத்தில் (தன்னட்சிப்பகுதி) 100,237 குடிகளும் வசிக்கின்றனர்.[2] 66.8 வீத நியூ கலிடோனியாவின் மக்கள் நூமியாவின் தன்னாட்சிப் பகுதியைக் கொண்ட கிரேட்டர் நூமியாவிலேயே வசிக்கின்றனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads