நூறு நாள்கள் சீர்திருத்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நூறு நாள்கள் சீர்திருத்தம் (the Hundred days’ Reform movement) என்பது சீனாவின் சிங் அரசமரபு காலத்தில் 1898 ஜூன் 11 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெற்ற தேசிய, கலாச்சார, அரசியல், கல்வி சார்ந்த ஒரு வெற்றி பெறாத 103 நாள் சீர்திருத்த முயற்சியாகும். குவாங்சு (Guangxu) என்ற இளம் அரசராலும் அவரின் சீர்திருத்த ஆதரவாளர்களாளும் இது முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது பேரரசி டோவாகர் சிக்சி யின் வழிகாட்டுதலினால் பழமைவாதிகளின் கடும் எதிர்ப்பினால் இராணுவப் புரட்சி ஆட்சி கவிழ்ப்பின் மூலம் இது தோல்வியில் முடிவுற்றது ("The Coup of 1898", Wuxu Coup).
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads