நெஞ்சம் பேசுதே (தொலைக்காட்சித் தொடர்)

nenjam pesuthe From Wikipedia, the free encyclopedia

நெஞ்சம் பேசுதே (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

நா போலே தும் நா மைனே குச் காஹே என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் சனவரி 9, 2012 முதல் செப்டம்பர் 12, 2013 வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 370 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

விரைவான உண்மைகள் நா போலே தும் நா மைனே குச் காஹே நெஞ்சம் பேசுதே, வகை ...

இந்த தொடர் தமிழ் மொழியில் 'நெஞ்சம் பேசுதே' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 19, 2013 முதல் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 8.00 முதல் 8.30 மணி வரை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. கணவனை இழந்த பெண்ணான மீனா அமருக்கும், மோகன் எனும் இளைஞனுக்கும் இடையே மலரும் காதலை பற்றிய கதையே நெஞ்சம் பேசுதே ஆகும்.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads