நெல்லிமர்லா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நெல்லிமர்லா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. ஜர்ஜப்புபேட்டை
  2. பாரசாம்
  3. பூரடபேட்டை
  4. டெக்கலி
  5. லட்சுமிநரசிம்மபுரம்
  6. கொண்டவெலகாடா
  7. கரிக்கபேட்டை
  8. கொண்டகும்பம்
  9. மொயிதவிஜயராம்புரம்
  10. புதிக்கபேட்டை
  11. கொர்லபேட்டை
  12. சீதாராமுனிபேட்டை
  13. நெல்லிமர்லா
  14. ராமதீர்த்தம்
  15. டீ. நெலிவாடா
  16. நீலம்ராஜுபேட்டை
  17. சரிபல்லி
  18. ஆத்மாராமுனி ஆக்ரகாரம்
  19. தன்னனபேட்டை
  20. கொரதபேட்டை
  21. தங்குதுபில்லி
  22. தம்மபுரம்
  23. நந்திகாம அல்திபாலம்
  24. வொம்மி
  25. சதிவாடா
  26. குஷினி
  27. அலுகொலு
  28. மதுபதா
  29. பினதரிமி
  30. பொப்பதம்
  31. வல்லூர்
  32. பெததரிமி
  33. மல்யதா
Remove ads

அரசியல்

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு நெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads